விழிமொழி இணைதளம் சேவையை தொடங்கியது.

(விழிமொழி/)
++++காதலும் காதல் சார்ந்தவைகளும்++++
விழிமொழி இணைதளம் சேவையை தொடங்கியது.
வணக்கம் இணைதள நண்பர்களே! பகடை மூலம் அறிமுகமான தொட்டராயசுவாமி ஆகிய நான் உங்களிடம் விழிமொழியோடு கவிதைவழியாக உணர்வுகளை பகிர்ந்ததன் மூலம், அதை படித்து உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டீர்கள்.. தற்சமயம் விழிமொழி எனப்பெயரிடப்பட்ட (www.thottarayaswamy.net) வலைதளமூலமாக வலம் வர உள்ளேன்.. உங்களின் படைப்புகளை அனுப்பி அதில் பங்கேற்றுக்கொள்ளாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அனுப்பவேண்டியமுகவரி(thotta@thottarayaswmy.net) .. மேலும் நேரடியாகவும் அனுப்பலாம்.. காதலும் காதல் சார்ந்தவைகளும் வரவேற்கப்படுகின்றன...
blog url: http://vizimozi.thottarayaswamy.net
நன்றி...
Labels: kavithai
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home