VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Wednesday, January 30, 2008

இலவசமாக படிக்கலாம் வாங்க!



இலவசமாக படிக்க (கவிதைகள்) மேலே உள்ள படத்தை click செய்யவும் (or)


sample:
ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே
என் கவிதை
கருவறையில்
அவைகள் தான்
உன் சாயல்
குழந்தைகள்...

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home