VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Sunday, January 27, 2008

காதலிகள்.com (6)


// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*
வார்த்தைகளுக்குள்
அடங்காத என் வாசகியே
நீ வாசிக்கதவம்
கிடக்கின்றது
என் கவிகள்
*
உன் நிலம்
மழைப்பொழிய
காத்துக்கிடக்கின்றது
என் வானம்
முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்
*
நில்
கவனி
காதலில்
காதலி
*

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home