VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Thursday, March 27, 2008

தேடல்

உன்னில் தொலைவதற்காகவே
என் தேடல்களை உன்னிடமிருந்தே
ஆரம்பிக்கின்றேன்

இருந்தும்
என் தொலைதலின்
முடிவினில்
ஏனோ என் தோல்வியை
உணர்கின்றேன்..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home