VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Tuesday, December 11, 2007

25. வேண்டுதல்

உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை

தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை ஆக்கிரமித்து

என்னுள் - நீ !

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home