VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Tuesday, December 11, 2007

24.கொஞ்சும் கவிதை

இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-

என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!

நான் மலர்ந்த
தருனங்கள்?

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home