VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Tuesday, December 11, 2007

22.நிலா

என்னவள் சூட
மலர்ந்தது நிலா..

அவள் கன்னத்து
மிளிர்தலைக் கண்டு
நாணி- நாளை
மலர்வதாய் சொல்லி
மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home