VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 10, 2007

20. புன்னகை


நாம் நின்று
பேசிய இடதில்
தேன் குடிக்க
வண்டுகள் வட்டமிட்டன
நீ சிந்திய
புன்னகை பூக்களில்..

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home