6. சிவப்பு செதில்கள்

கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..
மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..
உனக்கும்
எனக்குமான
தூரம் - துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..
தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்
என்னை சுற்றி
மின்னல் - உன்
கண்கள் சுற்றி
மழை
நம்மை சுற்றி
வெளி..
Labels: kavithai, காதல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home