VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 10, 2007

4. எதுவோ அதுவே

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது...

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே காதலாகி
கசிந்து என்னுள்
கனிகிறது...

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home